சமந்தாவின் கூந்தலுக்கு நடந்தது என்ன ?

0
118

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ‘யூ டர்ன்’ எனும் தெலுங்கில் உருவாகும் திரைப்பட படப்பிடிப்புக்கு வருகை தந்த சமந்தா, தன் தலை முடியை வெட்டி புதிய தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் ‘அழகாக இருந்த தலைமுடியை இப்படியா செய்வது’ என்று தங்களது வருத்தத்தை சமூகவலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான கன்னட படமான ‘யூ டர்ன்’ மற்றும் தமிழில் விசாலுடன் இணைந்து நடித்த ‘இரும்புக்குதிரை’ ஆகியன திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் யூ டர்ன் படத்தில் சமந்தாவுடன், ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடிக்க பவன் குமார் இத் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here