ஓவியா, ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கிறார்!

0
136

அனிதா உதீப், இயக்கத்தில் உருவாக இருக்கும் ’90 எம்.எல்’ படத்தில் நடிகை ஓவியா, ஓரினச் சேர்க்கையாளராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்தில் ஓவியா நடிவுள்ளதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என இரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அனிதா உதீப், இயக்கும் இந்த படத்துக்கு சிம்பு இசை அமைக்கிறார். நகைச்சுவை படமாக உருவாகும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே, நித்யாமேனன் ‘அவே’ படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here