வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் ஒருவர் பலி.

0
156

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் ஒருவர் பலி.

அதிகவேகத்தில் சென்றமையால் கட்டுப்பாட்டையிளந்து பலத்தின் கீழ் விழுந்து பலியாகியுள்ளார்.

இராசேந்திரம் சர்வானந்தம் வயது 22 வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த என்ற நபரே பலியானர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here